Tamilosai - Tamil Audio Books - தமிழோசை - முனைவர் ரத்னமாலா புரூஸ் artwork

Tamilosai - Tamil Audio Books - தமிழோசை - முனைவர் ரத்னமாலா புரூஸ் · Dr Rathnamala Bruce

ராமாயணம்! திரையில் உயிர்பெற்ற காவியம்! | Namit Malhotra's Ramayana: Rise of a Legend | என் மனதைத் தொட்ட திரைப்பட அனுபவம் | முனைவர் ரத்னமாலா புரூஸ்

ராமாயணம் திரைப்படம் எப்படி இருந்தது? காவியத்தின் ஆன்மாவைத் திரையில் எப்படிக் கொண்டு வந்திருக்கிறார்கள்? சொல்ல வந்த கருத்துகளும் உணர்வுகளும் எந்த அளவுக்கு மனதைத் தொடுகின்றன?ஒரு பார்வையாளராக மட்டுமல்லாமல், இராமாயணத்தின் மீது ஆழ்ந்த ஈடுபாடு கொண்ட ஒருவராக எனது மனதில் தோன்றிய எண்ணங்களை இந்தத் திரை விமர்சனத்தில் பகிர்ந்துகொள்கிறேன்.இராமாயணம் என்பது ஒரு கதை மட்டுமல்ல… அது வாழ்வியல் நெறி!- முனைவர் ரத்னமாலா புரூஸ்

Nov 232026
21 minlength
425transcript lines
Publishertranscript source

Transcript first 15 of 425 lines

0:10வணக்கம், உங்களோடு பேசிக் கொண்டிருப்பவர் உங்கள் அன்பின்

0:12முனைவர் ரத்னமாலா ப்ரூஸ். இந்த வீடியோவில் நான் உங்ககிட்ட

0:15எதைப் பற்றி பேச வந்திருக்கேன். அப்படின்னு சொன்னால் ராமா இனம்

0:19இந்த படத்த பத்தி தாங்க சொல்லப் போறேன்.

0:21ரொம்ப லேட்டாக தாங்க நான் பார்த்தது.

0:23ஆனால் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருந்தது இந்த படம்.

0:26சில திரைப்படங்கள்லாம் பார்த்தீங்கன்னா

0:27பொழுதுபோக்குக்காகவே எடுத்திருப்பாங்க சில

0:29திரைப்படங்கள் வந்து. பார்த்த உடனே நமக்கு மனதுக்கு

0:32ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கும். ஆஹா எப்படிப்பட்ட படம் அப்படின்னு

0:35சொல்லிட்டு சில படங்கள் பார்த்தீங்கன்னா நம்ம மனசு

0:37ரொம்பவே பாதிக்கும் இல்லையா? சில படங்கள் நம்முடைய பால்ய கால

0:42நினைவுகளுக்கு நம்மள வந்து கொண்டு போகும் சின்ன வயசில் கேட்ட கதைகள்

0:46சின்ன வயசில் வந்து அம்மா நமக்கு சொல்லி தந்த சில புராண கதைகள்

0:52இதெல்லாம் வந்து நமக்கு நினைவூட்டி சின்ன வயசு ஞாபகங்களை

More Tamilosai - Tamil Audio Books - தமிழோசை - முனைவர் ரத்னமாலா புரூஸ் episodes →