Tamilosai - Tamil Audio Books - தமிழோசை - முனைவர் ரத்னமாலா புரூஸ் · Dr Rathnamala Bruce
எழுத்துச் சித்தர் பாலகுமாரனின் உடையார் - Episode 41 | பாகம் - 1 | Eluthu Chithar Balakumaranin Udaiyar - Dr Rathnamala Bruce - Tamilosai Tamil Audio Books www.youtube.com/@DrRathnamalaBruce
0:00வணக்கம். நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பது
0:01தமிழிசை எஃப்எம் உங்களோடு பேசிக் கொண்டிருப்பவர் உங்கள் அன்பின்
0:04முனிவர் ரத்னமாலா ப்ரூஸ் தமிழர்ஸ் எஃப்எம்மில் இனி நீங்கள்
0:07கேட்கலாம். எழுத்து சித்தர் திரு பாலகுமாரன்
0:09அவர்கள் எழுதிய உடையார். அத்தியாயம் 41.
0:15சந்தித்தவுடன் அன்னைக்கு என் சாஷ்டாங்கு நமஸ்காரங்களை
0:18தெரிவித்துவிடு என்று இளவரசர் ராஜேந்திரர் உங்களிடம் தெரிவிக்க
0:21சொன்னார். என்னை நமஸ்கரிக்க சொன்னார்.
0:24நான் நமஸ்கரிப்பதை அவர் நமஸ்கரிப்பதாகவே பாவித்து
0:27அங்கீகரிக்க சொன்னார். பஞ்சுவன்மாதேவியை விட 10 வயது
0:30மூத்தவனான கடுவன்காரி கைகூப்பி நெடுஞ்சான் கிடையாய்
0:34பஞ்சவன்மாதேவியின் காலில் விழுந்து நமஸ்கரித்தான் அசையாது
0:38தரையில் கிடந்தான். என் ஷிவனை பஞ்சுவன்மாதேவி
0:41கூவினாள் போதும் எழுந்திருங்கள் என்றாள்.
0:44ஆனால் கடுவன்காரே எழுந்திருக்கவில்லை.
More Tamilosai - Tamil Audio Books - தமிழோசை - முனைவர் ரத்னமாலா புரூஸ் episodes →