RJ Mano - Tamil Self Improvement / Self Help/Self Care Motivational Wellness Podcast artwork

RJ Mano - Tamil Self Improvement / Self Help/Self Care Motivational Wellness Podcast · RJ Mano

🔥🔥You will never lose when you learn these tips |Tamil Self Help Life Motivation RJ Mano

Dear Nanba and Nanbis❤❤, Hope you are doing fantastic. I wish you for your happy life 😍😍. This episode talks about "🔥🔥You will never lose when you learn these tips |Tamil Self Help Life Motivation RJ Mano " To Speak with me ❤️❤️ please connect with me on my instagram page : https://instagram.com/rjmano_ 🙏🙏Please rate this podcast in Spotify and Apple podcast to support 🙏🙏 also, please follow and subscribe from the podcast platform you are listening. 👍🙏🙏😊😊😊😊 have a great life ! Take care friends. Email: [email protected] Website: www.rjmanospeaker.com To Join WhatsApp channel link:https://whatsapp.com/channel/0029VaB84rU5Ui2YphmUvu0L

Sep 102025
17 minlength
272transcript lines
Publishertranscript source

Transcript first 15 of 272 lines

0:05நம்ம. எல்லாருக்குமே எப்பவுமே ஒரு தாட்

0:09இருக்கும். வாழ்க்கை சிறப்பா அமையனும்

0:12சந்தோஷமா இருக்கணும். எல்லாமே எனக்கு புடிச்சது

0:15நடக்கணும். எல்லாமே எல்லாமே எனக்கு

0:19தேவையானது. எதுவுமே மிஸ் ஆயிரக்கூடாது.

0:21அப்படின்ற ஒரு எண்ணங்கள் எப்பவுமே நமக்குள்ள இருந்துகிட்டே

0:24இருக்கும் உண்மைதானே அதை தாண்டி. நடக்குதா இல்லையா அப்டின்றது ஒரு

0:30பக்கம் இருக்கும் ஆனா நடந்தா நல்லா இருக்கும் அப்படின்னு

0:35நமக்குள்ள தோணும் உண்மை தானே அந்த மாதிரி இருக்க நேரங்கள்ல ரொம்பவே

0:41சந்தோஷமும் மகிழ்ச்சியும் நம்ம கூடவே டிராவல் பண்ணனும்

0:45அப்படின்னு நம்மளுக்குள்ள தோணும். அந்த எண்ணங்கள் எல்லாமே நம்மள ஒரு

0:51பக்கம் இழுத்து போயிட்டு இருக்கும்.

0:53எதாவது நல்லது நடக்குமா நடக்காதா? அப்படின்ற மாதிரி நிறைய நேரங்கள்

1:00தொடர்ந்து ஓடிக்கிட்டே இருப்போம். என்ன சொல்ல வர்ற இது உலர்ற மாதிரி

1:03இருக்கு அப்படி தான் சொல்றீங்க. உள்ளங்க டாப்பிக்குள்ள வரணும்

More RJ Mano - Tamil Self Improvement / Self Help/Self Care Motivational Wellness Podcast episodes →