RJ Mano - Tamil Self Improvement / Self Help/Self Care Motivational Wellness Podcast · RJ Mano
The Woman Who Refused to Quit: 12 Rejections, One Destiny | Tamil Self-Help Motivation – RJ Mano In this inspiring episode, RJ Mano brings you the unbelievable real-life journey of a woman who faced 12 painful rejections — from jobs, from society, from life itself… yet she never stopped believing. Her secret? A mindset stronger than every “NO” she heard. Tune in to discover: ✨ How a single decision can rewrite destiny ✨ The mentality that turns rejection into redirection ✨ The truth behind unstoppable grit and self-belief ✨ A reminder that your dreams don’t fail — you quit before they happen This episode will fire up your confidence, strengthen your resilience, and remind you that one breakthrough can change everything. 🔥 Tune in for powerful Tamil self-help motivation that will empower you to move forward! Connect & Share Your Thoughts! ❤️ Want to share your story or ask a question? Connect with me on Instagram: https://instagram.com/rjmano_ Support the Podcast! 🙏 If this episode resonates with you, please take a moment to rate and review us on Spotify and Apple Podcasts. Your support helps us reach more Nanbas and Nanbis! Don't forget to follow and subscribe on your favorite podcast platform. Let's stay connected: Website: www.rjmanospeaker.com Email: [email protected] Join our WhatsApp Channel: https://whatsapp.com/channel/0029vab84ru5ui2yphmuvu0l Have a fantastic life! Take care, friends! 😊
0:05ரிஜெக்ஷன்ஸ் லைஃப் ல ரிஜெக்ஷன் நடக்கும்போது ரொம்பவே கஷ்டமா
0:09இருக்கும். ஒரு விஷயத்த நம்ம பண்ணனும்னு
0:12நினைச்சு ஒரு முயற்சி எடுப்போம். ஆனா நிறைய நேரங்கள்ல அந்த முயற்சி
0:17நம்மள ரொம்பவே தூக்கடிக்க ஆரம்பிக்கும்.
0:21நிறைய காரணங்கள் இருக்கலாம். ஒன்னு நம்ம கரெக்ட் ஆ இல்லாத
0:25மாதிரியும் இல்ல. நம்மள சுத்தி இருக்கக்கூடிய பல
0:30விஷயங்கள் நமக்கு சாதகமா இல்லாத மாரியும் கூட இருக்கலாம்.
0:34எப்படியா இருந்தாலும் ஒவ்வொரு தோல்விகளும் நம்மள தொடும்பொழுது.
0:39மனசு ரொம்ப கஷ்டமாவும் வேதனையாவும் இருக்கும்.
0:42என்ன பண்றதுனே தெரியாது உண்மை தானே சோ அந்த மாதிரி சிச்சுவேஷன்
0:47ல நம்ம. எப்படி வெற்றி பெற முடியும்?
0:51எல்லாத்தையும் தாண்டி இழுத்து புடிச்சு.
0:54என்னால முடியும் எனக்கு புடிச்சது.
0:56நான் அடஞ்சை தீருவேன். அப்படின்ற ஒரு தைரியம்.
1:01ஒரு ஸ்ட்ராங்கான மனப்பான்மை இதெல்லாம் எப்படி கொண்டு வரது?
More RJ Mano - Tamil Self Improvement / Self Help/Self Care Motivational Wellness Podcast episodes →