RJ Mano - Tamil Self Improvement / Self Help/Self Care Motivational Wellness Podcast artwork

RJ Mano - Tamil Self Improvement / Self Help/Self Care Motivational Wellness Podcast · RJ Mano

🔥🔥Kutty Story:Every One has a story in their life!Tamil Self Help Life Motivation RJ Mano

Dear Nanba and Nanbis❤❤, Hope you are doing fantastic. I wish you for your happy life 😍😍. This episode talks about " "🔥🔥Kutty Story:Every One has a story in their life!Tamil Self Help Life Motivation RJ Mano" To Speak with me ❤️❤️ please connect with me on my instagram page : https://instagram.com/rjmano_ 🙏🙏Please rate this podcast in Spotify and Apple podcast to support 🙏🙏 also, please follow and subscribe from the podcast platform you are listening. 👍🙏🙏😊😊😊😊 have a great life ! Take care friends. Email: [email protected] Website: www.rjmanospeaker.com To Join WhatsApp channel link:https://whatsapp.com/channel/0029VaB84rU5Ui2YphmUvu0L

Oct 22025
14 minlength
229transcript lines
Publishertranscript source

Transcript first 15 of 229 lines

0:09எவ்ரிஒன் ஹ ஸ்டோரி இந்த லைஃப் எல்லாருக்குலையுமே ஒரு ஹிடன்

0:15ஸ்டோரீஸ் உழைஞ்சிருக்கும். நிறைய இடங்கள்ல நிறைய நேரங்கள்ல

0:21நம்ம ஈசியா ஒருத்தவங்கள ஜட்ஜ் பண்ணிடுவோம்.

0:24அவங்க கரெக்ட் கிடையாது. இவங்க இப்படி அவங்க அப்படி

0:28அப்படின்ற மாதிரி. ஆனா.

0:32நம்மளிய நிறைய இடங்கள்ல ஜட்ஜ் பண்ணுவாங்க.

0:35ஆனா நமக்கு பின்னாடி இருக்கக்கூடிய.

0:38பல பிரச்சனைகள் பல நேரங்கள்ல அவங்களுக்கு புரியிறது கிடையாது.

0:45இந்த மாதிரி மாத்தி மாத்தி அவங்க எப்படி இருக்காங்க நம்ம எப்படி

0:49இருக்கும் அப்படின்னு மாத்தி மாத்தி குறை சொல்லிட்டே

0:53வாழ்க்கையை கடந்துருவோம். நம்மள முதல் முறையாக

0:58பாக்குறவங்களா இருக்கட்டும் இல்ல. நம்ம மத்தவங்கள பாக்குறத

1:00இருக்கட்டும். ரொம்ப சந்தோஷமா இருக்கான்ல நமக்கு

1:04மட்டும் வாழ்க்கை சரியில்ல. அவன் அப்படி தான் அவ அப்படித்தான்

1:08அப்படின்னு. தெரிஞ்சவங்க மட்டும் இல்லாம

More RJ Mano - Tamil Self Improvement / Self Help/Self Care Motivational Wellness Podcast episodes →