RJ Mano - Tamil Self Improvement / Self Help/Self Care Motivational Wellness Podcast · RJ Mano
Dear Nanba and Nanbis❤❤, Hope you are doing fantastic. I wish you for your happy life 😍😍. This episode talks about "🔥🔥 Kutty Story: Dirty Washing|Your Judgements|Tamil Self Help Life Motivation |RJ Mano " To Speak with me ❤️❤️ please connect with me on my instagram page : https://instagram.com/rjmano_ 🙏🙏Please rate this podcast in Spotify and Apple podcast to support 🙏🙏 also, please follow and subscribe from the podcast platform you are listening. 👍🙏🙏😊😊😊😊 have a great life ! Take care friends. Email: [email protected] Website: www.rjmanospeaker.com To Join WhatsApp channel link:https://whatsapp.com/channel/0029VaB84rU5Ui2YphmUvu0L
0:10எல்லா இடங்களையுமே நம்ம யோசிக்கிறது என்னன்னா?
0:14நம்ம பார்வதான் கரெக்ட் நம்மளுடைய செயல்கள் தான் கரெக்ட் யாரு என்ன
0:20சொன்னாலும் எனக்கு கவலையும் கிடையாது.
0:22பிரச்சனையும் கிடையாது. அப்படின்ற எண்ணத்தோட தான் நம்ம
0:25வாழ்க்கைய பாப்போம். அவங்க என்ன சொல்றது?
0:29நான் என்ன சொல்றது? அப்படின்ற மாதிரி ஒவ்வொரு
0:32நேரங்களுமே நமக்குள்ள நம்மளே ஒரு கோட்டையை கட்டிட்டு இருப்போம்.
0:39நம்ம எல்லாமே கரெக்ட் ஆனா அவங்க அப்படி கிடையவே கிடையாது.
0:44அப்படின்ற மாதிரிலாம் நம்ம திங்க் பண்ணுவோம் ஆனா அது உண்மையாக அது
0:48கரெக்ட் நினைக்கிறீங்களா? அது உண்மையே கிடையாது தானே.
0:55நம்ம பார்வை மட்டுமே கரெக்ட் னா இந்த உலகத்துல எதுவுமே.
1:00கரெக்ட் ஆ நடக்குமா சொல்ல முடியாது.
1:03நம்ம பார்வை கரெக்ட் தான். ஆனா எல்லா இடங்களையும் கரெக்ட்
1:06கிடையாது. எடுத்த உடனே ஜட்ஜ் பண்றது
1:10எடுத்தவனே இவங்க கரெக்ட் கிடையாது.
More RJ Mano - Tamil Self Improvement / Self Help/Self Care Motivational Wellness Podcast episodes →