RJ Mano - Tamil Self Improvement / Self Help/Self Care Motivational Wellness Podcast artwork

RJ Mano - Tamil Self Improvement / Self Help/Self Care Motivational Wellness Podcast · RJ Mano

🔥🔥Fear-ku oru good bye | How to face fear of public speaking and interviews |Tamil Self Help Life Motivation

Dear Nanba and Nanbis❤❤, Hope you are doing fantastic. I wish you for your happy life 😍😍. This episode talks about " ""🔥🔥Fear-ku oru good bye | How to face fear of public speaking and interviews |Tamil Self Help Life Motivation To Speak with me ❤️❤️ please connect with me on my instagram page : https://instagram.com/rjmano_ 🙏🙏Please rate this podcast in Spotify and Apple podcast to support 🙏🙏 also, please follow and subscribe from the podcast platform you are listening. 👍🙏🙏😊😊😊😊 have a great life ! Take care friends. Email: [email protected] Website: www.rjmanospeaker.com To Join WhatsApp channel link:https://whatsapp.com/channel/0029VaB84rU5Ui2YphmUvu0L

Oct 212025
20 minlength
318transcript lines
Publishertranscript source

Transcript first 15 of 318 lines

0:09எல்லாருக்குமே ஒரு ஃபியர் எப்பவுமே இருக்கும் உண்மை தானே.

0:14எதுக்கு அந்த ஃபியர் இருக்கு? ஏன் இருக்கு அப்படின்னு சொல்லவே

0:17முடியாது. அந்த அளவுக்கு நம்மள அறியாமலே

0:21நம்மள தூக்கி போடும். ஒரு கூட்டத்த பாத்தாலே விடை விட

0:24ஆரம்பிச்சிடுவோம். ஒரு இண்டர்வியூ க்கு போய் நாலு

0:27கேள்வி நம்மள கேட்டாங்கனாவே நம்ம நிறையவே பயப்பட ஆரம்பிச்சிடுவோம்.

0:33இந்த மாதிரி நமக்குள்ள நம்ம எவ்ளோ நாள் பேசியும் ஒரு

0:36குரூப்புக்குள்ள நம்ம குடும்பத்துக்குள்ள என்ன

0:39பேசுனாலும் பயங்கர தைரியமா அடிச்சு பட்டைய கிளம்புவோம் ஆனா.

0:46வெளில போனோம். ஒரு ஸ்டேஜ் ஏறனும் அப்படினாவே ஒரு

0:49பயம் நம்மள நோக்கி விரட்ட ஆரம்பிச்சிடும்.

0:53அந்த மாதிரி சிச்சுவேஷன்ஸ் ல நம்ம.

0:58ஒரு பப்ளிக் ஸ்பீக்கிங் பண்ண போறோம்.

1:00இல்ல ஒரு இண்டர்வியூ பண்ண போறோம். அந்த மாதிரி நேரங்கள்ல நம்ம

1:05எப்படி ரொம்ப சிறப்பா டெலிவரி பண்றது.

More RJ Mano - Tamil Self Improvement / Self Help/Self Care Motivational Wellness Podcast episodes →