Konjam Think Panlaama - Tamil Podcast · Anu
handling people and relationships.
0:00ஹலோ கைஸ் வெல்கம் பேக் டு கொஞ்சம் திங்க் பண்ணலாமா?
0:03வித் மீ அனு இந்த மிசோகி டூ பாயிண்ட் ஓ கஷ்டமான விஷயங்கள
0:08பண்றது. அதில் என்னலாம் பிரச்சனைகள்
0:10நடக்கும் நம்ம கோல்ஸை நோக்கி போயிட்டு இருக்கும் போது எப்படி
0:13நம்ம க்விட் பண்ணாம இருக்கணும்? நம்ம பிரைன் பயண எப்படி ட்ரிக்
0:16பண்ணணும்? அதை எப்படி ஸ்கிரிப்ட் பண்ணி
0:18வச்சிக்கணும். நம்மளோட ஐடென்டிட்டியை எப்படி
0:21நம்ம முதல்ல புரிஞ்சுக்கணும் அப்படின்னு நிறைய விஷயங்கள
0:25இதுக்கு முன்னாடி இருக்கிற 15 எபிசோடில் பார்த்தோம்.
0:28இதில் ஒன்று கவனிச்சீங்களா? இது எல்லாமே.
0:31ஒர்கிங் ஆன்யோர் இன் யோர்செல்ஃப் இன் அவர் வேர்ல்ட் இன் அவர்
0:35வாய்ஸ் நம்ம மண்டைக்குள்ள என்ன நடக்குது?
0:37மனசுக்குள்ள என்ன நடக்குது? நமக்குன்னு என்ன ஆசை இருக்கு?
0:41இது எல்லாமே நமக்குள்ள நம்ம பேசிக்கிற விஷயம் நம்ம டிசைட்
0:44பண்ண வேண்டிய விஷயம். அதை விட்டுக் கொடுக்காம பண்ணணும்.