Konjam Think Panlaama - Tamil Podcast · Anu
Join me. Let's do this!
0:00ஹலோ காய்ஸ் வெல்கம் பேக் டு கன்ஜர்ன் திங் பழம் வித் மீ, அனு
0:05லெட்ஸ் டூ திஸ் லெட் மீ சே இட் அவுட் லவுட் வெல்கம் டு த சீசன் 2
0:10ஆஃப் கொஞ்சோன் திங் பண்ணலாமா டூ இயர்ஸ் கழிச்சு சீசன் 2
0:15ஆரம்பிச்சிருக்கோம். சீசன் ஒன்ல அதாவது இதுக்கு
0:18முன்னாடி இருக்கிற இரநூத்தி ஐம்பத்தி அஞ்சு எபிசோட் ல நம்ம
0:22நிறைய எக்ஸ்ப்ளோரர் பண்ணியிருக்கோம்.
0:23நிறைய திங்க் பண்ணிருக்கோம். நமக்கு நாமே நிறைய க்வெஷ்சன்
0:26கேட்டிருக்கோம். அவேர்னஸ் இருந்துருக்கு புது புது
0:29கான்செப்ட்ஸ் இருந்துருக்கு. என் ஃப்ரெண்ட்ஸ் கதைய
0:31சொல்லியிருக்கேன். ஏன் கதைய சொல்லிருக்கேன்.
0:33ட்ராவல் கதைய சொல்லிருக்கேன். சோ அந்த கதை சோகக்கதை ஹைக்கிங்
0:36கதை பர்த்டே கதை என்னென்னமோ இருந்துருக்கு நிறைய விஷயங்கள
0:41நம்ம யோசிச்சு இருக்கோம். ஆனா ஒரு விஷயத்த பத்தி
0:43யோசிச்சிட்டே இருந்தா போதுமா? இருந்தா போதுமா இப்படி ஒரு விஷயம்
0:48இருக்கு. அதனால தான் நம்ம இப்படி பிஹேவ்