Konjam Think Panlaama - Tamil Podcast artwork

Konjam Think Panlaama - Tamil Podcast · Anu

S2Ep3 - Why we quit?

Let's identify your pattern.

Apr 202026
15 minlength
286transcript lines
Publishertranscript source

Transcript first 15 of 286 lines

0:00ஹலோ கைஸ் வெல்கம் பேக் டு கொஞ்சம் திங்க் பண்ணலாமா?

0:03வித் மீ அனு எப்படி போயிட்டு இருக்கு.

0:06ஐ ஹோப் யூ ஸ்டார்டட் சம்திங் அண்ட் யூ ஆர் ட்ரையிங் டு ஃபிகர்

0:09எவ்ரிதிங் அவுட் போன எபிசோட் ல சொன்ன அந்த மினிமம் ஸ்டாண்டர்ட்

0:12ஐடியா கன்சிஸ்டன்ஸிக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணியிருக்கோம்.

0:14அப்படின்னு நம்புகிறேன். அந்த வரிசையில் அடுத்து நம்ம என்ன

0:17பேசப்போறோம் தெரியுமா? க்வெட்டிங் பத்தி பேச போறோம்.

0:21பிளே சில பல நியூ என்சைட்ஸ் நான் உங்களுக்கு கொடுக்க போறேன்.

0:23எத்தனை விதமான க்வெட்டிங் இருக்கு தெரியுமா?

0:26நீங்க எந்த மாதிரி க்விட் பண்றீங்க?

0:28அப்படிங்குற மாதிரி ஒரு விஷயத்த கொண்டு வந்துருக்கேன்.

0:31பிகாஸ் நம்மள பல பேருக்கு டிசிப்ளின் ப்ரோப்லேம் அ விட

0:35குவிட்டிங் ப்ராப்ளம் ஒன்னு ஜாஸ்தியாக இருக்கு ஆ உணர் வீ லூஸ்

0:39தட் மோமெண்டம் அஞ்சு நாள் 10 நாள் மட்டும் பண்ணிட்டு விட்ட

0:42விஷயங்கள் நம்ம வாழ்க்கையில எவ்வளோ இருக்கு யோசிச்சு பாருங்க.

More Konjam Think Panlaama - Tamil Podcast episodes →