Konjam Think Panlaama - Tamil Podcast · Anu
Start - Feel Good - Face Resistance - Quit - Restart is a pattern. How to overcome it and build consistency?
0:00ஹலோ கைஸ் வெல்கம் பேக் டு கொஞ்சோன் திங்க் பண்ணலாமா?
0:03வித் மீ அனு மிஸ் சோகி ரெடி பண்ணிட்டீங்களா?
0:07இந்த வருஷத்துக்கான இயர் டிஃபைனிங் திங் என்னவா இருக்க
0:10போது அப்படிங்கறத யோசிச்சு ஓரளவுக்கு ஸ்டார்ட்
0:14பண்ணிட்டீங்களா? ஐ ஹோப் யூ டிட் எனக்கும் நிறைய டி
0:17எம் எஸ் அனுப்பியிருந்தீங்க. அதுக்கு தேங்க் யூ ஒரு டஃப் ஆன
0:20எக்ஸாம் எழுதப் போகிறேன். வீட்டு இஎம்ஐ யை கட்டி முடிக்க
0:23ட்ரை பண்ணப் போறேன் வண்டிக்கு லைசென்ஸ் எடுக்கப் போறேன்
0:25ஹைராக்சில் பார்ட்டிசிபேட் பண்ணப் போறேன் எங்க அம்மாவுக்கு
0:28கொஞ்சமாவது தங்கத்தில் ஏதாவது வாங்கி கொடுக்கணு ஆசை.
0:31அதனால அதுக்கு காசு சேர்த்து வச்சு அது தான் என்னோட மிசோகியாக
0:35போறேன். அப்படிங்குறதுல இருந்து காபி டீம்
0:37விட போறேன். காலைல எந்திரிக்க போறேன்.
0:39நல்லா டிரஸ் பண்ண போறேன். செஸ் விளாட்குறதுக்கு போறேன்.
0:42டெய்லி பாட்டு ரீல்ஸ் போடப்போறேன் அப்படிங்கிறது வரைக்கும் எல்லா