Konjam Think Panlaama - Tamil Podcast artwork

Konjam Think Panlaama - Tamil Podcast · Anu

S1Ep254 - My Recent Obsession 😱

Im obsessedddd… Not with a person...Not with things...Not with a routine... with psychological thriller books... I really don't know what happened here bruh🙈

Feb 132026
13 minlength
245transcript lines
Publishertranscript source

Transcript first 15 of 245 lines

0:00ஹலோ கைஸ் வெல்கம் பேக் டு கொஞ்சம் திங்க் பண்ணலாமா?

0:03வித் மீ அனு இன்னைக்கு என்னோட ரீசென்ட் ஒப் செஷன் பத்தி பேச

0:07போறேன். என்ன நான் எப்பேர்ப்பட்ட ஆளுன்னா

0:10எனக்கு திடீர் திடீர்னு சில விஷயங்கள் புடிக்கும் ஓகே ஒரு

0:13விஷயம் புடிக்க ஆரம்பிச்சுடுச்சுனா அதையே

0:15யோசிக்கிறது அதே வாங்குறது அத பத்தியே பேசுறதுன்னு இருப்பேன்.

0:20அது கரெக்ட் ஆ தப்பான கூட தெரியல நீங்க யாராவது அப்படி

0:22இருக்கீங்களா அப்படின்னு என்கிட்ட வந்து சொல்லுங்க பிகாஸ்.

0:25திடீர்னு ஆரம்பிப்பேன் திடீர்னு எனக்கு வந்து லிப்ஸ்டிக்ஸ்

0:28புடிக்கும் அப்படின்னு ஆரம்பிப்பேன்.

0:30அப்படியே அதுக்குள்ள போய் ரிசர்ச் பண்ணி லிப்ஸ்டிக்ஸ் ல என்னென்ன

0:34டைப்ஸ் இருக்கு? என்னென்ன இங்க்ரீடியன்ட்ஸ் யூஸ்

0:36பண்றாங்க? சீப் லிப்ஸ்டிக் ஏன் சீப்பா

0:38இருக்கு? எக்ஸ்பென்ஸிவ் லிப்ஸ்டிக்ஸ் ல

0:40அப்படி என்ன இருக்கு? எல்லாம் ஒரே கலர் மாதிரி தான்

More Konjam Think Panlaama - Tamil Podcast episodes →