Joseph Prince podcast artwork

Joseph Prince

by Joseph Prince · TA

, . 5 . , . GospelPartner.com , . . . .

110episodes
2024first episode
Weeklynew episodes
43 mintypical episode

Latest episodes

  1. மன்னா வழங்குவதில் உள்ள ஆசீர்வாதங்கள்

    "ஒரு நாளுக்கு ஒரு நாள்" என்பது வெறுமனே மற்றொரு பழமொழி அல்ல — அது வேதத்தின் யதார்த்தம். தேவன் வனாந்தரத்தில் இஸ்ரவேலருக்கு மன்னாவை வழங்கிய விதம், தினந்தோறும்...

    42 min
  2. உங்கள் ஆசீர்வாதத்திற்காக திறக்கப்பட்ட நான்கு சுவிசேஷங்கள் பாகம் 3

    நற்செய்திகளில் உங்களை ஆசீர்வதிக்கும் ஆண்டவரின் அன்பையும் இருதயத்தையும் பார்க்கும் போது, ​​வாழ்க்கையில் ஒரு உறுதியான நங்கூரத்தையும் நிச்சயத்தையும்...

    42 min
  3. உங்கள் ஆசீர்வாதத்திற்காக திறக்கப்பட்ட நான்கு சுவிசேஷங்கள் பாகம் 2

    நற்செய்திகளைப் பற்றிய இந்த அற்புதமான ஆய்வில், தேவனுடைய அன்பை மீண்டும் புதிதாக அனுபவியுங்கள்! இந்தத் தொடரின் இரண்டாம் பாகத்தில், மத்தேயு நற்செய்தியில் உள்ள...

    42 min
  4. உங்கள் ஆசீர்வாதத்திற்காக திறக்கப்பட்ட நான்கு சுவிசேஷங்கள்

    ஜோசப் பிரின்ஸ் அவர்கள் நான்கு சுவிசேஷங்களை பொக்கிஷங்களை திறப்பதற்கான திறவுகோல்களை கொடுக்கிற வேளையில் நான்கு மடங்கு ஆசீர்வாதங்களை பெற்றுக்கொள்ளுங்கள். ஒவ்வொரு...

    43 min
  5. தெய்வீக ஆரோக்கியத்தை நோக்கி போஜனம் பண்ணுங்கள் - பகுதி 2

    கர்த்தருடைய விருந்தில் விடுதலையளிக்கும் வல்லமை இருக்கிறது! திருவிருந்து குறித்த உபதேசத்தின் இரண்டாவது பகுதியில், கிறிஸ்துவுக்குள் உங்களுக்குக் கிடைத்துள்ள...

    42 min
  6. தெய்வீக ஆரோக்கியத்தை நோக்கி போஜனம் பண்ணுங்கள்

    இன்றே உங்கள் சரீரத்தில் தேவனுடைய குணமாக்குதலையும் தெய்வீக ஆரோக்கியத்தையும் அனுபவிக்க, மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய அப்பத்தையும் ரசத்தையும்...

    43 min
  7. உங்களுக்கான வழிந்தோடும் வாழ்க்கை

    உங்கள் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான எல்லாவற்றையும் — அதாவது உங்க உடலுக்கு ஆரோக்கியம், உறவுகள்ல மகிழ்ச்சி, குடும்பத்துக்கு தேவையானத, தொழில் வாழ்க்கைக்கு...

    42 min
  8. உங்கள் உன்னதமான அழைப்பிற்கேற்ப வாழுங்கள்

    உலக மக்கள் நம்மிடமிருந்து உயர்ந்த ஒழுக்க நெறிகள எதிர்பார்க்கறாங்க — அவங்க அப்படி எதிர்பார்ப்பது நியாயம் தான்! கிறிஸ்தவர்களாகிய நாம், கிறிஸ்துவ போன்றதொரு...

    42 min
  9. அவருடைய அன்பைக் கண்டு அவரது வல்லமையை பெற்றுக்கொள்ளுங்கள்

    "தேவன் உங்களை நேசிக்கிறார்." துரிதமாக வாசிக்க வேண்டாம் - உங்களுடைய ஊடுருவலுக்கான தேவனுடைய வல்லமையை பெற்றுகொள்ளும்விதமான சகல வித்தியாசங்களையும் அந்த மூன்று...

    42 min
  10. ஆசீர்வாதமான வாழ்க்கை வாழ்வதற்கான திறவுகோல்

    நம்மெல்லாருக்கும் ஆசீர்வாதம் நிறைந்த வாழ்க்கை வாழணும்னு ஆசை - அதாவது சந்தோஷமான குடும்பம், நல்ல ஆரோக்கியம், மன சமாதானம், சந்தோசம், வாழ்க்கையில் ஒரு நிறைவுன்னு...

    41 min
  11. தைரியமான ஜெபத்த செய்யத் துணியுங்க

    உங்க ஜெபங்களுக்கு பதில் வரனும்னா தேவன் விரும்புற அளவுக்கு நீங்க தகுதியானவர் இல்லங்கிற எண்ணம் உங்களுக்கு எப்போதாவது தோன்றியிருக்கா? இல்லனா "சரியா" எப்படி...

    43 min
  12. ஞானத்திற்காக ஜெபிப்பதை உங்க முதல் ஜெபமாக வைத்துக்கொள்ளுங்கள்

    நீங்க செய்யுற எல்லா காரியங்கள்லயும், தேவன்கிட்ட இருந்து ஞானத்தைத் தேடுங்க. ஒவ்வொரு சூழ்நிலையிலும், ஒவ்வொரு நாளும் நமக்கு தேவனுடைய ஞானம் எவ்வளவு அவசியம்னு...

    1 h 13 min
  13. தரிசித்து பேசாமல் விசுவாசித்து பேசிடுங்கள்

    நம்முடைய சூழ்நிலை நமக்கு சொல்லுகிற காரியத்தை விட தேவன் நமக்கு சொல்லுகிற காரியத்தை விசுவாசிக்கும்படி தெரிந்துகொள்ளும்போது சம்பவிப்பது என்ன? உற்சாகமூட்டும்...

    1 h 23 min
  14. தேவனின் சத்தத்தைக் கேட்பது எப்படி

    தேவனுடைய சத்தத்த இன்னும் தெளிவா கேட்க ணும்னு நீங்க எப்போதாவது விரும்பியதுண்டா? கிறிஸ்துவுக்குள் உங்கள பற்றி அவர் சொல்வத நம்புவதிலிருந்தே ஆண்டவரின் குரலைக்...

    1 h 18 min
  15. பரிசுத்தமாய் வாழ்வதற்கான உரிமமும் பாவம் செய்வதற்கான உரிமமும்

    ஒரு விசுவாசியை இன்றைக்கு பாவத்தின் மீது வெற்றியுள்ளவர்களாக நடக்கவும் ஆக்கினையினின்று விடுவிக்கப்பட்டவர்களாக வாழவும் பெலப்படுத்துவது எது என்பதை...

    1 h 22 min
  16. மெய்யான வேதாகம செழிப்பும் செழிப்பின் சுவிசேஷமும்

    மெய்யான வேதாகம செழிப்பு எப்படி இருக்கும்? கண்களை திறக்ககூடிய இந்த செய்தியில், பாஸ்டர் பிரின்ஸ் வேதாகம செழிப்பானது பொருளாதார ஐசுவரியத்தைக் காட்டிலும்...

    1 h 22 min
  17. அவர் உங்களை குணமாக்கி உங்கள் தேவைகளை சந்திக்க விரும்புகிறார் என்பதை விசுவாசித்திடுங்கள்

    நீங்களோ உங்களுக்கு பிரியமானவர்களோ வியாதியை பற்றாக்குரியாயை எதிர்கொண்டிருக்கிறீர்களா? பிரியமானவர்களே, இயேசு உங்களை குணமாக்க விரும்புகிறாரா உங்கள் தேவைகளை...

    42 min
  18. நீடித்து வாழ்ந்திடுங்கள், பெலனோடு வாழ்ந்திடுங்கள்

    தேவனுடைய பிள்ளையாக திடமான ஆரோக்கியம், பாதுகாப்பு, நீடித்த வாழ்வு உங்களுடைய பங்காக இருக்கிறதென்று நம்பக்கூடிய விசுவாசம் உங்களுக்கு இருக்கிறதா? பிரகாசமான...

    42 min
  19. கிருபைமிகு தலைமைத்துவம் - தேவனுடைய இருதயத்தை பிரதிபலிப்பது எப்படி

    உங்களுடைய செல்வாக்கு நிறைந்த சூழலில் தெய்வீக ஆற்றலை அனுபவிக்க விரும்புகிறீர்களா? உங்களுடைய ஊழியம், குடும்பம், உத்தியோகம் எதுவாக இருந்தாலும், எப்படி...

    43 min
  20. உங்கள் வாழ்க்கையில் தேவனின் வல்லமையை திறந்திடுங்கள் — கேளுங்கள், நீங்கள் பெற்றுக்கொள்வீர்கள்

    சரியான ஞானத்தோடும் விவேகத்தோடும், உங்கள் எல்லாப் பிரச்சினைகளையும் தீர்க்க முடியும்—மேலும், கேட்கிற யாவருக்கும் தேவன் சம்பூரணமாய் ஞானத்தைத் தருகிறார்!...

    43 min

Showing the latest 20 of 110. Every episode is in the API: GET /v1/podcasts/pod_1gt66bvkjbaaja26zjsnzs6hyx/episodes