Business Made Simple - Tamil Podcast artwork

Business Made Simple - Tamil Podcast · Business Made Simple (previously known as MBA Meme School)

👨🏻‍💻 C2E210 - Doomscrollers Hiring & Low Value Human Capital | Note Panra

Binge Listen to all Note Panra episodes from 1st with 📢 Weekly Business News Playlist : ⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠Link⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠ Binge Listen to all Tea Kada Benchu episodes with 📢 Tea Kada Benchu Playlist : ⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠Link⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠ Follow MBA Meme School on ⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠Instagram⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠ To get in touch with Cat directly - DM ⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠here⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠ Cat and Robo join together to discuss marketing insights and business news from 25 to 31 May in this 210th episode of Note Panra Series

May 292026
1 h 33 minlength
1,912transcript lines
Publishertranscript source

Transcript first 15 of 1,912 lines

0:10அனைவருக்கும் வணக்கம். நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பது

0:12எம்பிஏ மேட் சிம்பிள் பாட்காஸ்ட் இந்த பாட்காஸ்டில் உங்களோடய நான்

0:15கேட் மற்றும் ரோபோ இணைஞ்சிருக்கோம்.

0:18சென்றவார தகவல்களை கொண்டு வந்து சேர்க்கிறதுக்காக இணைஞ்சிருக்கும்

0:21கன்சிஸ்டன்ட்டாக வர்றதுங்கிறது ஒரு பேட்ச் மாதிரி அப்படின்னு

0:23சொல்கிறாங்க. ரொம்ப அதாவது ஒரு ஸ்ட்ரீக் மாதிரி

0:25இருக்கும் அப்படின்றாங்க அது நான் வியர் பண்ணிக்கணும்

0:27அப்படின்றாங்க. இதுக்கு முன்னாடி கன்சிஸ்டன்ட்டாக

0:29ஒரு பல வாரங்கள் அப்படி போட்டு நம்ம ஸ்ட்ரீக்ஸ் தீய்ச்சிருக்கோம்

0:33ஆனால் இந்த மூணாவது வாரங்கிறத மெடல் ஆஃப் ஆனர் நமக்கு

0:36வழங்கப்படுது அப்படின்னு சொல்லுறாங்க.

0:37அந்த மெடல் ஆஃப் ஆனரை வழங்குகிறதோடு அப்படியே நியூஸ்

0:39குள்ளே போயிடலாம்னு நினைக்கிறேன். அதான் மரியாதையோட அத ஹம்பிள் ஆ

0:43ஏத்துக்கிட்டு நம்ம அப்படியே யூஸ் குள்ள போலாம்.

0:45சரி ஏற்றுக்கிட்டு போயிடுவோம். எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.

More Business Made Simple - Tamil Podcast episodes →