Business Made Simple - Tamil Podcast artwork

Business Made Simple - Tamil Podcast · Business Made Simple (previously known as MBA Meme School)

☕ C1E60 - The AI Talent Crisis Nobody Is Talking About | Tea Kada Benchu

Praveen Benedict - Co-Founder and CEO @ Authenta & Robo discuss a very pressing problem in India's AI ecosystem. India wants to be an AI superpower. But we can't find engineers to cool the servers. That's not a joke — that's the actual crisis. In this Tea Kadai Benchu episode, we break down the massive gap between what India's AI ambition demands and what our colleges are producing. From broken syllabuses to missing faculty incentives to careers most students have never even heard of. Here's Praveen's Linkedin Profile & Instagram Profile - Reach out to him directly for your feedback and comments Binge Listen to all Tea Kada Benchu episodes with this 📢 Tea Kada Benchu Playlist : ⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠Link⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠ Follow MBA Meme School on ⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠Instagram⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠

Jun 172026
1 h 17 minlength
1,859transcript lines
Publishertranscript source

Transcript first 15 of 1,859 lines

0:00அனைவருக்கும் வணக்கம். மீண்டும் ஒரு டீக்கடை பெஞ்ச்

0:02நிகழ்ச்சியில் உங்களை சந்திப்பது ரொம்ப மகிழ்ச்சி.

0:05ரெண்டு வாரத்துக்கு முன்னாடி நம்ம பாட்காஸ்டில் வந்து ஒரு நியூஸ்

0:09ஆர்டிக்கல் பற்றி டிஸ்கஸ் பண்ணியிருந்தோம்.

0:11அதாவது லைக் இந்தியாவில் வந்து ஏஐ ஹார்ட்வேருக்கான டேலன்ட் வந்து

0:16ரொம்ப டிமாண்ட் அதிகமாக இருக்குது.

0:17சப்ளை கம்மியாக இருக்குது. அப்படின்ற மாதிரி அண்ட் எனக்குமே

0:21அதுதான் ஃபர்ஸ்ட் டைம் ஏன்னால் நம்ம ரொம்ப.

0:23ஏ ஐ சாஃப்ட்வேர் சைடு வந்து நிறையா நம்ம பேசிட்டு இருக்கோம்.

0:27வாரவாரம் நியூஸ் நம்ம பாட்காஸ்ட் ல பட் அது கம்ப்ளீட்லி

0:31டிஃப்ரெண்ட்டாக இருந்துச்சு ஒரு மாதிரி லைக் இப்போ ஹீட்டிங்

0:35வெண்டிலேஷன் ஏர் கண்டிஷனிங் இன்ஜினியர்ஸ் வந்து இவ்வளோ பேர்

0:38தேவைப்படுறாங்க. அதே மாதிரி இண்டஸ்ட்ரியல்

0:41ஆட்டோமேஷன் இன்ஜினியர்ஸ் தேவைப்படுறாங்க.

0:43ரோபாட்டிக் இன்ஜினியர்ஸ் தேவைப்படுறாங்க அப்படின்னு சொல்லி

More Business Made Simple - Tamil Podcast episodes →