Business Made Simple - Tamil Podcast · Business Made Simple (previously known as MBA Meme School)
Cat - Robo - Bojack - Naveen have a very open and honest conversation about 2026 TN Election Results. The 'Vijay Wave' & what DMK missed seeing? - (0:10:00) - Where it went wrong and right? (00:15:28) - What was the change which Vijay promised? (00:26:49) - Problem with Anti-Incumbency with party in power (00:31:19) - Transparency and Accountability (00:43:00) - Where did DMK go wrong while fighting TVK? (00:53:00) - How to reach out and have a conversation with a TVK Core voter? (00:59:14) - What should we talk today during the modern times? (1:21:05) - Postal Votes Impact (1:23:53) - The oppotunity to politicize TVK Voters (1:24:15) - ADMKs Vote % all these years (1:27:28) - What happened in Kolathur? (1:35:37) - How social media users hopped on Vijay's bandwagon (1:37:44) - What did brand vijay reap in this election? (1:41:06) - What happened in Tuticorin constituency? (1:42:46) - Edappadi constituency (1:44:49) - How Whistle Logo reached people? (1:50:18) - Should Udhayanidhi be promoted as Deputy CM later? (1:58:12) - Was Vijay very relevant at the right place & right time? (2:00:00) - What happened to the 'Left' party? (2:07:18) - What should 'Left' do to address modern day problems? (2:16:56) - Populist and Welfare schemes (2:25:35) - The impact of Swing Voters (2:39:00) - What you are expecting from TVK these 5 years? - Binge Listen to all Tea Kada Benchu episodes with this 📢 Tea Kada Benchu Playlist : Link - Follow MBA Meme School on Instagram
0:00நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பது எம்பிஏ.
0:02மீம் ஸ்கூலின் பாட்காஸ்ட். டீக்கடை பென்சு நிகழ்ச்சியை
0:06வழங்குவோர் ட்ரக் லார்ட் கேட் மற்றும் ரோபோ.
0:14அனைவருக்கும் வணக்கம். நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பது
0:16எம்பிஏ மீட் செம்பிள் பாட்காஸ்ட் ஓட டீக்கடை பெஞ்ச் இந்த டீக்கடை
0:20பெஞ்ச்ல நம்ம என்ன என்ன பார்க்க போகிறோம் அப்படின்னா தமிழ்நாடோட
0:23பரபரப்பான அரசியல் சூழல் அந்த த நெக்ஸ்ட் கவர்மெண்டோட இதுதான்
0:28பார்க்க போகிறோம். இது என்ன மெயினாக பார்க்க
0:30போகிறோம். வாட் வென்ட் ராங் வித் டிஎம்கே
0:32அண்ட் இட்ஸ் கம்யூனிகேஷன்ஸ் அண்ட் வாட் ஒர்க்ட் ஃபார் டிவிகே.
0:37ஆர் ட்வெண்ட் ரைட்டா? வாட் வென்ட் ரைட் ரைட் ஃபார்
0:39டிவிகே எது வந்து டிஎம்கே க்கு ஒர்க் ஆகல இதெல்லாம் அவங்கள வந்து
0:43அஃபெக்ட் பண்ணதுக்கு எல்லாம். வந்து டிவி கேக்கு ஒர்க்
0:46ஆயிருக்கு. இதில் இருந்து வந்து வாட் கேன் வீ
0:49மேக் அவுட் ஆஃப் திஸ் அப்படின்றது வந்து இது பண்ணலான்னு தான்