Business Made Simple - Tamil Podcast artwork

Business Made Simple - Tamil Podcast · Business Made Simple (previously known as MBA Meme School)

☕ C1E58 - 2026 TN Election Ads Analysis | Tea Kada Benchu

What worked well? Why this ad was bad? What's missing? What could have been better? In this Tea Kada Benchu episode Cat-Robo along with our special guests analyse the election ads and songs by DMK - ADMK - TVK's for 2026 elections Feel free to share your feedback, comments and constructive criticism about this episode below. Binge Listen to all Note Panra episodes from 1st with this 📢 Weekly Business News Playlist : ⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠Link⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠ Binge Listen to all Tea Kada Benchu episodes with this 📢 Tea Kada Benchu Playlist : ⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠Link⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠ Follow MBA Meme School on ⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠Instagram⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠ To get in touch with Cat directly - DM ⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠here⁠⁠⁠⁠⁠

Apr 192026
1 h 53 minlength
1,926transcript lines
Publishertranscript source

Transcript first 15 of 1,926 lines

0:00எல்லாருக்கும் வணக்கம் எம்பிஏ. மீம் ஸ்கூலில் வந்து

0:02பார்த்தீங்கன்னா ஃபர்ஸ்ட் டைமாக வந்து ஆட்ஸ் வந்து லைவாக வந்து

0:06ரிவ்யூ பண்ண போகிறோம். ரிவ்யூ பண்றீங்க அப்படினா ரிவ்யூ

0:10பண்ண போகிறோம். அவ்வளோதான் என் கூட வந்து இரண்டு

0:15கிரியேட்டிவ் உலகத்தோட ஜாம்பவான்கள் இருக்காங்க.

0:19உங்கள தான் சொல்றேன். வணக்கம்.

0:21வணக்கம் வணக்கம் வணக்கம்னு பேரு வச்சிருக்கீங்க.

0:24இல்லையா? இப்போ வணக்கம் வணக்கம் கேட்

0:26வணக்கம் ரோபோ வணக்கம் டெக்லஸ். வணக்கம் வணக்கம்.

0:29வணக்கம். அதுக்கப்புறம் வந்து இரண்டாவது

0:31ஜாபமான எதிர்ப்புன்னா டக்ளஸ் இரண்டு பேருமே வந்து நம்மளோடய

0:35பயணத்தில் வந்து பார்த்தீங்கன்னா கிரியேட்டிவ் டூ கிரியேட்டிவ்

0:38பில்லர்ஸ் டூ கிரியேட்டிவ் பில்லர்ஸ் ஆஃப் த இந்தியா

0:40யாருன்னு கேட்டாங்கன்னா டேஷ் டேஷ் டேஷ் அப்படின்னா வணக்கம் அண்ட்

0:43டக்ளஸ் நெல்வாங்க எய்த் ஸ்டாண்டரில்.

More Business Made Simple - Tamil Podcast episodes →