ஆதியின் குரலில் அற்புதக் கதைகள் artwork

ஆதியின் குரலில் அற்புதக் கதைகள் · ஆதிசிவன்Adhisivan

"பொய்த்தேவு 18" (நாவல்). எழுதியவர். எழுத்தாளர். திரு.கா.நா.சுப்ரமணியன். குரல். ஆதிசிவன், அபிஷேகப்பாக்கம். பாண்டிச்சேரி. தொடர்பு எண்.9360746310

"பொய்த்தேவு 18" (நாவல்). எழுதியவர். எழுத்தாளர். திரு.கா.நா.சுப்ரமணியன். குரல். ஆதிசிவன், அபிஷேகப்பாக்கம். பாண்டிச்சேரி. தொடர்பு எண்.9360746310

Nov 252026
13 minlength
219transcript lines
Publishertranscript source

Transcript first 15 of 219 lines

0:00வணக்கம். எழுத்தாளர் திரு கானா சுப்ரமணியம்

0:04அவர்களின். பொய்தேவு நாவல்.

0:09உங்களுக்காக வாசிப்பது பாண்டிச்சேரியிலிருந்து ஆதிசிவன்.

0:14ஒன்பது புது நட்பு. கும்பகோணம் நகரிலை வெகுநாட்களாகவே

0:20ஒரு தேவை இருந்து வந்தது. நகரவாசிகளில் சிலர் செல்வமும்,

0:25படிப்பும் மிக்கவர்கள். சென்னை பம்பாய், கல்கத்தா

0:30என்றெல்லாம் போய் நாகரீகத்திலே முற்றி திரும்பி

0:33வந்திருந்தார்கள். சில பேர் அதற்கு அப்பாலும் போய்

0:37வந்தது உண்டு. சுற்றுப்புறத்தில் உள்ள

0:40கிராமங்களிலே பணக்காரர்கள் நிறைய பேர் இருந்தார்கள்.

0:44பணமும் நாகரிகமும் மிகுந்தவர்கள். சுதேசி சரக்குகளை அதிகமாக

0:48விரும்பாததில் ஆச்சரியமில்லை. அவற்றை அருந்துவது கௌரவமில்லை

0:55என்று கூட நினைத்தார்கள். ஆனால்.

0:58சீமை சரக்குகளை விரும்பினால் வாங்கி சாப்பிட வீட்டுக்கு

1:01எடுத்து போயாக வேண்டும். வீட்டிலே அந்த இன்பத்திலே

More ஆதியின் குரலில் அற்புதக் கதைகள் episodes →