ஆதியின் குரலில் அற்புதக் கதைகள் artwork

ஆதியின் குரலில் அற்புதக் கதைகள் · ஆதிசிவன்Adhisivan

"பொய்த்தேவு 17" (நாவல்). எழுதியவர். எழுத்தாளர். திரு.கா.நா.சுப்ரமணியன். குரல். ஆதிசிவன், அபிஷேகப்பாக்கம். பாண்டிச்சேரி. தொடர்பு எண்.9360746310

"பொய்த்தேவு 17" (நாவல்). எழுதியவர். எழுத்தாளர். திரு.கா.நா.சுப்ரமணியன். குரல். ஆதிசிவன், அபிஷேகப்பாக்கம். பாண்டிச்சேரி. தொடர்பு எண்.9360746310

Nov 242026
26 minlength
413transcript lines
Publishertranscript source

Transcript first 15 of 413 lines

0:00வணக்கம். எழுத்தாளர்.

0:04திரு கானா சுப்ரமணியம் அவர்களின் பொய்த்தேவு நாவல்.

0:09உங்களுக்காக வாசிப்பது பாண்டிச்சேரியிலிருந்து

0:11ஆதிசிம்மன். ஏழு வாலிபம் திரும்புகிறது.

0:17கங்காபாய் இறந்த இருபதாம் நாள். ஊரிலே யாரிடமும் சொல்லிக்

0:21கொள்ளாமல். தம் பிள்ளையிடம்கூட சொல்லாமல்.

0:25சாம்பமூர்த்தி ராயர் சாத்தனூரிலிருந்து சிட்டாக தப்பி

0:28பறந்து ஓடிப்போய் விட்டார். அவர் அப்படித் தப்பி ஓடியதை

0:33அறிந்தவுடன் வெகுவாகப் பாராட்டியவர் சோமசுந்தரம்

0:35முதலியார்தான். மனசுக்குள்ளே.

0:39வெகுவாக பாராட்டி கொண்டார். ஒரு வாரம் கழித்துத்தான்

0:43சாத்தனூருக்கு செய்தி எட்டியது. ஏதோ வம்பு தந்தி மூலம்.

0:48ராயர் கையிலே ஏராளமாகப் பணத்தை வைத்துக் கொண்டு தஞ்சாவூரிலே

0:51அமர்க்களம் பண்ணிக் கொண்டிருக்கிறார் என்று.

0:53தெரிய வந்தது. சோமசுந்தரம் முதலியாரும்

More ஆதியின் குரலில் அற்புதக் கதைகள் episodes →