ஆதியின் குரலில் அற்புதக் கதைகள் artwork

ஆதியின் குரலில் அற்புதக் கதைகள் · ஆதிசிவன்Adhisivan

"பொய்த்தேவு 16" (நாவல்). எழுதியவர். எழுத்தாளர். திரு.கா.நா.சுப்ரமணியன். குரல். ஆதிசிவன், அபிஷேகப்பாக்கம். பாண்டிச்சேரி. தொடர்பு எண்.9360746310

"பொய்த்தேவு 16" (நாவல்). எழுதியவர். எழுத்தாளர். திரு.கா.நா.சுப்ரமணியன். குரல். ஆதிசிவன், அபிஷேகப்பாக்கம். பாண்டிச்சேரி. தொடர்பு எண்.9360746310

Nov 232026
18 minlength
309transcript lines
Publishertranscript source

Transcript first 15 of 309 lines

0:00வணக்கம். எழுத்தாளர் திரு க நா சுப்ரமணியம்

0:04அவர்களின் பொய்த்தேவு நாவல். உங்களுக்காக வாசிப்பது

0:08பாண்டிச்சேரியிலிருந்து ஆதிசிவன். ஆறு ராயர், குடும்பம்.

0:14சாத்தனூர் ராயர் குடும்பத்தையும் சோமசுந்தர முதலியாரையும் சேர்த்து

0:18பிணைத்து. பிரம்மதேவன் அறுபடாத அவிழ்க்க

0:22முடியாத ஒரு முடிச்சு போட்டிருந்தான் போல இருந்தது.

0:26மாஜி வேலைக்கார பயலையும் மாஜி எஜமானரையும்.

0:30அவன் ஒரே தராசியில் இரண்டு தட்டுகளாக வைத்து எடைபோட்டு

0:33கழித்தான் போலும். ஒரு தட்டு ஏற ஏற மற்ற தட்டு கீழே

0:38தாழ்ந்து கொண்டே வந்தது. பாழும் தெய்வத்துக்கு இதுல என்ன?

0:42திருப்தியோ யாருக்குத் தெரியும்? பாழும் விதி என்று சொல்வதை தவிர

0:46வேறு எந்தவித காரணமும் கண்டு சொல்லிவிட முடியாது.

0:50இந்த மாதிரி நிலைமை மாறிக் கொண்டிருந்ததற்கு.

0:54சுவாம சுந்தர முதலியாருடைய சீரும் சிறப்பும் செல்வாக்கும் ஓங்கி

0:58விருத்தியாகிக் கொண்டிருந்தது. சாம்பமூர்த்தி ராயருடைய செல்வம்

More ஆதியின் குரலில் அற்புதக் கதைகள் episodes →