ஆதியின் குரலில் அற்புதக் கதைகள் · ஆதிசிவன்Adhisivan
"பொய்த்தேவு 15" (நாவல்). எழுதியவர். எழுத்தாளர். திரு.கா.நா.சுப்ரமணியன். குரல். ஆதிசிவன், அபிஷேகப்பாக்கம். பாண்டிச்சேரி. தொடர்பு எண்.9360746310
0:00வணக்கம். எழுத்தாளர் திரு.
0:03கனா சுப்ரமணியம் அவர்களின். பொய் தேவு நாவல்.
0:09உங்களுக்காக வாசிப்பது பாண்டிச்சேரியிலிருந்து ஆதி
0:11சிவன். ஐந்து மனோபாவம்.
0:17கையிலே சில்லரை சேர்ந்த போதெல்லாம் சாத்தனூர்
0:19மிராசுதாரர்கள். நிலம் வாங்கி சேர்க்க வேண்டும்
0:22என்று ஆசைப்பட்டார்கள். ஆனால் அந்த மிராசுதாரர்கள் கையிலே
0:27பணம் சேருவது மிகவும் துர்லபமாகிக் கொண்டிருந்தது.
0:31கோவிந்தப் பிள்ளை சோமு முதலி போன்றவர்கள் கையில் பணம்
0:34சேர்ந்ததே தவிர. மிராசுதாரர்கள் கையில் சொல்பமும்
0:38சேரவில்லை. அதற்கு மாறாக.
0:41மிராசுதாரர்கள், கண்டவர்கள் கேட்டவர்களிடமெலாம் கடன்
0:45வாங்கிவிட்டு தவித்துக் கொண்டிருந்தார்கள்.
0:48அவருடைய துர்பிரிஷத்திற்கு முக்கிய காரணங்கள்.
0:52அவர்களுக்கு தங்கள் வாழ்க்கையில் பூரண திருப்தியும் உழைப்பிலே