ஆதியின் குரலில் அற்புதக் கதைகள் artwork

ஆதியின் குரலில் அற்புதக் கதைகள் · ஆதிசிவன்Adhisivan

"பொய்த்தேவு 14" (நாவல்). எழுதியவர். எழுத்தாளர். திரு.கா.நா.சுப்ரமணியன். குரல். ஆதிசிவன், அபிஷேகப்பாக்கம். பாண்டிச்சேரி. தொடர்பு எண்.9360746310

"பொய்த்தேவு 14" (நாவல்). எழுதியவர். எழுத்தாளர். திரு.கா.நா.சுப்ரமணியன். குரல். ஆதிசிவன், அபிஷேகப்பாக்கம். பாண்டிச்சேரி. தொடர்பு எண்.9360746310

Nov 202026
26 minlength
482transcript lines
Publishertranscript source

Transcript first 15 of 482 lines

0:00வணக்கம். எழுத்தாளர்.

0:04திரு கானா சுப்ரமணியம் அவர்களின் பொய்த்தேவு நாவல்.

0:09உங்களுக்காக வாசிப்பது பாண்டிச்சேரியிலிருந்து

0:12ஆதிசிம்மன். மூன்று கோவிந்தப் பிள்ளை.

0:18மளிகை மெர்ச்சண்டு, சோமசுந்தரம் முதலியார்.

0:22பிரபலமாகிக் கொண்டிருந்த காலத்திலே அதாவது சாத்தனூர்

0:25ரயில்வே ஸ்டேஷன் என்று ஒன்று நிர்மாணமான பிறகு நான்காவது நாளோ

0:29ஐந்தாவது நாளோ. சாத்தனூர் ஸ்டேஷனில் வந்து

0:33இறங்கியவர்களில் கோவிந்தபிள்ளையும்.

0:35அவருடைய கீழ தகப்பனாரும் இருந்தார்கள்.

0:39கீழவருக்கு வயசு 60 க்கு மேலேயே இருக்கும்.

0:42பிள்ளைக்கு வயசு 3035 க்கு குறையாது.

0:46கிழவர் வெகு நாட்களுக்கு முன் அதாவது பல வருஷங்களுக்கு முன்

0:49சாத்தனூர் கிராமத்தை விட்டு. ஏதோ காரணமாக வெளியேறி அக்கறை

0:53சீமைக்குப் போய் என்னவெல்லாமோ தொழில்கள் செய்து ஏதோ சொல்பம்

More ஆதியின் குரலில் அற்புதக் கதைகள் episodes →