ஆகநல் வானொலி   (Aahanal Vaanoli) podcast artwork

ஆகநல் வானொலி (Aahanal Vaanoli)

by aahanalvaanoli · TA · Kids & Family

2012 ஆம் ஆண்டு தைப்பொங்கல் நாளன்று ஆகநல் பள்ளி வளாகத்தில் திறக்கப்பட்ட இவ்வானொலி நிலையம் (AGN CRS, Salem, Tamilnadu) மத்திய அரசின் அனுமதியுடன் 17-02-2014 முதல், தனது முறையான ஒலிபரப்பை தொடங்கியது. கல்வி, கலாச்சாரம், சுகாதாரம், உடல்நலம், சுற்றுசூழல், விவசாயம், கலை இலக்கியம் முதலிய பல்வேறு தலைப்புகளில் நிகழ்ச்சிகள் தயாரிக்கப்பட்டு பண்பலை 91.2 MHZ அலைவரிசையில் தினமும் ஒலிபரப்பாகின்றது ஆகநல் வானொலி கொங்கணாபுரத்தில் அமைந்துள்ளது. Tamil radio podcast in Aahanal Vaanoli 91.2, Konganapuram, Salem, Tamilnadu

343episodes
2021first episode
Weeklynew episodes
18 mintypical episode

Latest episodes

  1. அரும்புகள் நேரம் - 2026 தொடர் 3

    இதுவொரு குழந்தைகளுக்கான நிகழ்ச்சி

    28 min
  2. அரும்புகள் நேரம் - 2026 தொடர் 2

    இதுவொரு குழந்தைகளுக்கான நிகழ்ச்சி.

    19 min
  3. அரும்புகள் நேரம் தொடர் 1 - அப்பு அறிவாலயம் பள்ளி மாணவர்கள் - RJ இளவேனில்

    இது ஒரு குழந்தைகளுக்கான நிகழ்ச்சி.

    26 min
  4. உலக தொழுநோய் எதிர்ப்புநாள் சிறப்பு நேர்காணல் நிகழ்ச்சி - மருத்துவர் சுகன்யா அவர்கள் , துணை இயக்குநர் (தொழுநோய் தடுப்பு பணிகள், சேலம் மாவட்டம்

    ஜனவரி 30 : உலக தொழுநோய் எதிர்ப்புநாள் சிறப்பு நேர்காணல் நிகழ்ச்சி

    18 min
  5. மூத்தோருக்கு முதல் வணக்கம்- மூத்த குடிமக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி

    மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் , இந்திய சமுதாய வானொலிகள் சங்கம் இணைந்து நடத்தும் மூத்த குடிமக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி

    35 min
  6. எழுத்தாளர் அசோக்குமார் அவர்களுடனான உரையாடல்-செந்தில்குமார் துரைசாமி -நேர்காணல் நேரம்

    எழுத்தாளர் அசோக்குமார் அவர்களுடனான உரையாடல்

    19 min
  7. "திருக்குறளுக்கு பொருட்குறள் எழுதும் பாடலாசிரியர்" கவிஞர் செம்பையா அவர்களுடனான ஓர் உரையாடல் -நேர்காணல் நேரம் -பாலமுருகன் கணபதி

    திருக்குறளுக்கு பொருட்குறள் எழுதும் பாடலாசிரியர் கவிஞர் செம்பையா அவர்களுடனான ஓர் உரையாடல்

    40 min
  8. அரும்புகள் நேரம்-அப்பு அறிவாலயம் பள்ளி மாணவர்கள் - இளவேனில்-தொடர் -35

    இது ஒரு குழந்தைகளுக்கான நிகழ்ச்சி..

    17 min
  9. "அமெரிக்கவாழ் தமிழர்" திரு ஸ்ரீதர் சுப்ரமணியன் அவர்களோடு ஓர் உரையாடல் - நேர்காணல் நேரம் -பாலமுருகன் கணபதி -செந்தில்குமார் துரைசாமி

    Interview with Tr.Sridhar Subramanian, an Indian-American from Tamilnadu.

    12 min
  10. அமெரிக்கப் பள்ளியில் தமிழ் கற்கும் மாணவி-செல்வி சாத்விகா ஸ்ரீதர் அவர்களுடனான உரையாடல் -நேர்காணல் நேரம்-பாலமுருகன் கணபதி -செந்தில்குமார் துரைசாமி

    Interview with a Tamil-American student learning Tamil in America.

    16 min
  11. முட்டாளாக வாழாதே-செந்தில்குமார் துரைசாமி -சிறுகதை நேரம்

    இந்நிகழ்ச்சியில் சிறுவர்களுக்காக கதைகளை சொல்கிறார் நம் கதைசொல்லி செந்தில்குமார் துரைசாமி அவர்கள்

    7 min
  12. கண்ணான கண்ணே-பிரியங்கா கணேசன்-மாணவி திக்ஷா -ஆனந்தி மெய்பலன் -தொடர்-2

    இது குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுக்கான நிகழ்ச்சி

    18 min
  13. அவரைக்காய் குழம்பு-பாலமுருகன் கணபதி-சமையல் வாசம்

    சமையல் வாசம்

    2 min
  14. தமிழோடு நாம்-ஏவா மக்கள் மூவா மருந்து- கொன்றை வேந்தன்-ஆனந்தி மெய்பாலன்

    தமிழோடு நாம்

    7 min
  15. வடை கிடைக்குமா ? -செந்தில்குமார் துரைசாமி - சிறுகதை நேரம்

    இந்நிகழ்ச்சியில் சிறுவர்களுக்காக கதைகளை சொல்கிறார் நம் கதைசொல்லி செந்தில்குமார் துரைசாமி அவர்கள்

    11 min
  16. அரும்புகள் நேரம்-ஆகநல் பள்ளி மாணவர்கள்-இளவேனில்-தொடர் - 34

    இது ஒரு குழந்தைகளுக்கான நிகழ்ச்சி..

    18 min
  17. HIV மற்றும் எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி-மருத்துவர் அருணாச்சலம் அவர்கள் -மாவட்ட திட்ட மேலாளர் -மாவட்ட HIV /எய்ட்ஸ் கட்டுப்பட்டு அலகு -நேர்காணல் நேரம் -பாலமுருகன் கணபதி - செந்தில்குமார் துரைசாமி

    HIV மற்றும் எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி-மருத்துவர் அருணாச்சலம் அவர்கள் -மாவட்ட திட்ட மேலாளர் -மாவட்ட HIV /எய்ட்ஸ் கட்டுப்பட்டு அலகு -நேர்காணல் நேரம்...

    43 min
  18. அரும்புகள் நேரம்-ஆகநல் பள்ளி மாணவர்கள் - இளவேனில்-தொடர் -33

    இது ஒரு குழந்தைகளுக்கான நிகழ்ச்சி..

    15 min
  19. சிந்தித்து செயல்பாடு - செந்தில்குமார் துரைசாமி -சிறுகதை நேரம்

    இந்நிகழ்ச்சியில் சிறுவர்களுக்காக கதைகளை சொல்கிறார் நம் கதைசொல்லி செந்தில்குமார் துரைசாமி அவர்கள்

    8 min
  20. கண்ணான கண்ணே-ஆசிரியர் மல்லிகா-சவ்பர்னிகா-பாலமுருகன் கணபதி-தொடர்-1

    இது குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுக்கான நிகழ்ச்சி

    18 min

Showing the latest 20 of 343. Every episode is in the API: GET /v1/podcasts/pod_6gebmpvfz6b4wthzjv0wtcgtst/episodes

More kids & family podcasts →